காணொளி: இரண்டு முன்பக்கங்களைக் கொண்ட விசித்திர கார்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள விசித்திர கார் இது. பக்2பக் (Bak2Bak) என்னும் அழைக்கப்படும் இந்த காரில், இரண்டு பழைய கிரைஸ்லர் கார்களின் முன்பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.