சென்னையில் இயல்புக்கு மாறான குளிர் நிலவுகிறதா? நிபுணர்கள் விளக்கம்

ஜனவரி மாதம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் குளிர் சற்று அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியிலிருந்து தற்போது வரையிலும் குளிரான வானிலை நிலவிவருகிறது. மலைப்பகுதிகளிலும் இதே காலகட்டத்தில் இயல்பைவிட 1-2 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலையே நிலவிவருகிறது. இந்த குளிர் வழக்கத்திற்கு மாறானதா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.