இரானில் போராட்டத்தின் போது மசூதிகளுக்கு தீ வைத்தது யார், ஏன்?
இரானில் அரசு எதிர்ப்புப் போராட்டங்களின் போது மசூதிகள் தாக்கப்பட்டதற்கு, போராட்டக்காரர்களின் மத விரோதப்போக்கே காரணம் என அரசு குற்றம் சாட்டுகிறது; ஆனால், அடக்குமுறைக்கு மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசுக்கு எதிரான குறியீட்டு ரீதியான எதிர்ப்பே இது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

