பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய் பயணித்த ரயிலில் வெடித்த குண்டு: இதற்கு உதவிய அறிவியல் மேதை

கடந்த 1929ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, லார்ட் இர்வின் மற்றும் அவரது மனைவி பயணித்த ரயிலில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்தக் குண்டுவெடிப்புக்கு முக்கியக் காரணமாக இருந்து உதவியவர் ஹன்ஸ்ராஜ் வயர்லெஸ் என்ற ஒரு அறிவியல் மேதை. யார் இவர்? அன்று நடந்தது என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.