அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக: தென்மாவட்டங்களில் தேர்தலில் பலன் தருமா?

திமுகவை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில், இந்த இணைப்பு தென் மாவட்ட முக்குலத்தோர் வாக்கு வங்கியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.