எல்ஐசி அலுவலகத்தில் தீ வைத்து கொல்லப்பட்ட மேலாளர் - கடைசி ஃபோன் கால் மூலம் சிக்கிய ஊழியர்
மதுரையில் எல்.ஐ.சி கிளை மேலாளராகப் பணியாற்றி வந்த இவரது தாய் கல்யாணி நம்பி, கடந்த டிசம்பர் 17ஆம் தேதியன்று கொல்லப்பட்டார். இந்த வழக்கில் உதவி நிர்வாக அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


