‘ஜனநாயகன்’ திரைப்பட சென்சார் விவகாரம்:  தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்…!

சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது நடிகர் விஜய் நடித்துள்ள   ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ள  ‘ஜனநாயகன்’   திரைப்படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி  உலகமெங்கும் இன்று (ஜன.9) வெளியாவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை வழங்குவதில் இழுபறி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.