23ம் தேதி திரும்ப வரோம்... மங்காத்தா படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த வெங்கட் பிரபு
2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில், ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துது. இதனையடுத்து மங்காத்தா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது.
மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி அப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் வெங்கட்பிரகு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
We coming again!! #MankathaReRelease #Thala50 #aVPgame from 23rd Jan in a theatre near u❤️❤️?????? pic.twitter.com/6aH97IeDf0
— venkat prabhu (@vp_offl) January 19, 2026
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


