‘அழைத்தால் தயார்’ – 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் களமிறங்க உசேன் போல்ட் உத்தேசம்
உலகின் முதல்நிலை ஒட்டப்பந்தைய வீரர் உசேன் போல்ட், மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால், இம்முறை ஒட்டப்பந்தயத்திற்குப் பதிலாக கிரிக்கெட் விளையாட்டில் களமிறங்க உள்ளதாகக் கூறியுள்ளார். ஜமைகாவைச் சேர்ந்த உசேன் போல்ட், பல ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று, உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரராக தன்னை நிலைநிறுத்தினார். தற்போது அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், மீண்டும் களமிறங்கும் வாய்ப்பை அவர் முற்றிலும் மறுக்கவில்லை. 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


