இரானை உலுக்கும் போராட்டம்: காமனெயி அடுத்து என்ன செய்யலாம்?
இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமீப நாட்களாக தனது ரகசிய மறைவிடத்தில் தங்கி வருகிறார். அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்படுவது இரானின் எதிர்காலத்தின் மீது எத்தகைய தாக்கம் செலுத்தும் என்பது தெளிவாக இல்லை. இந்தச் சூழலில் இரானின் அதிஉயர் தலைவருக்கும் அவரின் அரசுக்கும் உள்ள வாய்ப்புகள் என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


