1953-ல் இரானில் அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்தது எப்படி தெரியுமா?

2013-ஆம் ஆண்டு சிஐஏ வெளியிட்ட ஆவணங்களின்படி, இரானில் 1953-இல் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பில் சிஐஏ முக்கிய பங்கு வகித்ததை முதல்முறை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. இரானில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஒரு அங்கமாக சிஐஏ வழிகாட்டுதல்களின்படி நடந்ததாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.