விஜய் சேதுபதியின் வெற்றிக்கு காரணம்- உடன் பணிபுரிந்த பிரபலங்கள் கூறுவது என்ன?

திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, இன்று பல மொழிகளில் நடிக்கும் நட்சத்திரமாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது பிறந்த நாளான இன்று, அவரின் நண்பர்கள் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்களை கேட்கலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.