பொங்கல், தீபாவளி என எதுவுமில்லை - ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் சந்திக்கும் சிரமங்கள்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான நாட்டு இன காளைகளைத் தொடர்ந்து வளர்த்து வரும் மதுரை தொட்டியபட்டி கிராம மாடு வளர்ப்பவர்கள், மேய்ச்சல் நிலப் பற்றாக்குறை மற்றும் தங்களுக்குரிய சமூக அங்கீகாரம் கிடைக்காத வேதனையில் உள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


