பேட்மிண்டன் போட்டி நடத்த டெல்லி ஏற்ற இடமில்லை – இந்திய ஓபன் மீது வெளிநாட்டு வீரர்கள் விமர்சனம்

டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி குறித்து வெளிநாட்டு வீரர்கள் சிலர் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் காற்று மாசு மற்றும் சுகாதார குறைபாடுகள் பற்றி பேசியுள்ளனர். உலக தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் ஆண்டர்ஸ் ஆன்டன்சன், டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகினார். இதே காரணத்தால் அவர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்திய ஓபனை தவிர்த்துள்ளார். இதுகுறித்து […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.