‘ஜன நாயகன்’ படம் மேல்முறையீட்டு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் 19ந்தேதி விசாரணை…
சென்னை: ‘ஜன நாயகன்’ படம் மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் 19ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, எங்களின் கருத்து கேட்காமல் உத்தரவிடக்கூடாது என சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை வழங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


