வாட்சாப் மூலம் போலி சலான் மோசடி - குஜராத் கும்பல் வளையில் கோவை முதியவர் சிக்கியது எப்படி?
சாலைப் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, வாட்ஸ்ஆப்பில் வந்த தகவலை உண்மையென நம்பி, செயலியை பதிவிறக்கம் செய்த முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.16.5 லட்சம் ஆன்லைன் முறையில் எடுக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரை விசாரித்த கோவை சைபர் கிரைம் காவல்துறையினர், குஜராத் மாநிலம் சூரத் சென்று, இதில் தொடர்புடையதாக 10 பேரை கைது செய்து, 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 10 மொபைல் போன்கள், ரூ.3.5 லட்சம் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


