இரானில் தீவிரமடையும் போராட்டம் முந்தைய போராட்டங்களை விட எவ்வாறு மாறுபட்டது?
பல நிபுணர்கள் மற்றும் நேரடி சாட்சியங்களின் கூற்றின்படி இரானில் அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்கள், இஸ்லாமிய குடியரசின் 47 ஆண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் பார்த்திராத கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போராட்டங்கள் முந்தைய போராட்டங்களைவிட எவ்வளவு வித்தியாசமானவை? முந்தைய போராட்டங்களில் இரான் அரசின் எதிர்வினை எப்படி இருந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


