ஜனநாயகன் பட விவகாரம்: சென்சார் போர்டு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..!
சென்னை: ஜன நாயகன் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தணிக்கை வாரியம் தரப்பில் (சென்சார் போர்டு) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அடுத்த விசாரணை பொங்கல் முடிந்து […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


