தஞ்சையில் சிங்கப்பூர் மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்து அபகரிப்பா?

"அவர்களை நான் எதிர்கொண்டபோது நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். இனி ஒருபோதும் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது என எச்சரித்தனர். வெளிநாட்டில் வசிக்கும் வயதான பெண் என்பதால் மிகவும் பயந்து உதவியற்றவளாக இருந்தேன்" - தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 76 வயதான முகமதா பேகம் என்பவர் கொடுத்த புகாரில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.