வெளியானது பராசக்தி... ரசிகர்கள் கொண்டாட்டம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


#WATCH | Madurai, Tamil Nadu | Fans of movie star Sivakarthikeyan celebrate as his film Parasakthi has released today pic.twitter.com/Yy8z9fQeHv

— ANI (@ANI) January 10, 2026

திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். பராசக்தி படத்தை பார்க்க அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.


#WATCH | Tamil Nadu | Actor Sivakarthikeyan arrives at a Chennai theatre to celebrate the release of his film Parasakhti with his fans pic.twitter.com/G5KAJvl0rd

— ANI (@ANI) January 10, 2026

முன்னதாக பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் பராசக்தி வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.