சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது?

ஜுனாகத் மாவட்டம் விஸாவதர் வட்டத்தில் உள்ள நாணி மோன்பாரி கிராமத்தில், பெண் சிங்கம் ஒன்றைப் பிடிக்க முயன்றபோது ட்ராக்கர் ஒருவர் உயிரிழந்தார். இந்தத் ட்ராக்கர் உயிரிழந்த விதம் மிகவும் அரிதானது என்றும், குஜராத் வனத்துறையின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.