ராமதாஸ் இல்லாமல் அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி: என்ன நடக்கப் போகிறது?

ராமதாஸ் இல்லாத அன்புமணி தரப்புடன் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருப்பது, களத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? பாமகவின் வாக்கு சதவிகிதம் அப்படியே இந்த கூட்டணிக்கு கிடைக்குமா அல்லது பிளவுபடுமா? ஒன்றிணைந்த பாமகவின் கடந்த கால தேர்தல் வரலாறு உணர்த்தும் செய்தி என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.