யுனைடெட் கோப்பை: முதல் சுற்றில் நவோமி ஒசாகா வெற்றி
சிட்னி:
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கிரீசின் மரியா சக்காரி உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய நவோமி ஒசாகா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


