3 ஆண்டுகள் தாமதம் – சல்லியர்கள் படத்தின் திரையரங்கு வெளியீட்டில் என்ன சிக்கல்?
ஈழப் போராட்டப் பின்னணியில் உருவான சல்லியர்கள் திரைப்படத்திற்குத் திரையரங்குகள் கிடைக்காததால், சிறிய படங்களுக்குத் தமிழ்நாட்டில் போதிய வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நடிகர் கருணாஸும் குற்றம்சாட்டியுள்ளனர்; திரையரங்க உரிமையாளர்கள் இதனை வணிக ரீதியான சவால் என்று குறிப்பிட்ட நிலையில், இப்படம் தற்போது நேரடியாக ஓடிடியில் (OTT) வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


