மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: அரசு நிலம் என கொதிக்கும் மக்கள் - ஈரோட்டில் என்ன பிரச்னை?

தாளவாடி தாலுகாவில் பனகஹள்ளி, பாளையம் ஆகிய இரு கிராமங்களுக்குப் பொதுவாக இருந்த மயானத்தை வக்ஃப் நிலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்கிராம மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.