தூய்மையான நகரம் இந்தூரில் மாசடைந்த தண்ணீரால் பலர் உயிரிழப்பு - கள நிலவரம் என்ன?

நாட்டின் தூய்மையான நகரம் என்ற பட்டத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகப் பெற்று வரும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தின் பகீரத்புரா பகுதியில், நர்மதா நதி நீர் விநியோகக் குழாயில் கழிவுநீர் கலந்ததால் குடிநீர் மாசுபட்டுவிட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.