உலகக் கோப்பையில் குகேஷ் வெளியேற்றம்
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்தத் தொடரில் நேற்று 3-வது சுற்றின் 2-வது ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதினார். இதில் 55-வது நகர்த்தலின் போது குகேஷ் தோல்வி அடைந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


