இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி
பெங்களூரு: இந்தியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க ஏ அணி விளையாடி
வருகிறது. முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்கியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


