ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி
புதுடெல்லி: அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்ஸ்பிரஷன் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வந்தது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 51-வது இடத்தில் உள்ள இந்தியாவின் வீர் சோட்ரானி, 15-ம் நிலை வீரரான மெக்சிகோவின் லியோனல் கார்டெனாஸுடன் மோதினார். இதில் வீர் சோட்ரானி 11-13, 11-4, 4-11, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


