ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்ஷயா சென்
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 15ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், 26-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோகி வத்தனாபேவுடன் மோதினார். 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 21- 12 21- 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


