அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென்

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.