தமிழக அணி 455 ரன்கள் குவிப்பு
கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 81.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. பாபா இந்திரஜித் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 136.3 ஓவர்களில் 455 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


