வங்கதேசம்: என்சிபி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி இந்தியாவுக்கு சாதகமாக ஏன் கருதப்படவில்லை?
தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக என்சிபி அறிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், என்சிபி என்பது ஜமாத்தின் பி டீம் என்ற வாதம் வலுப்பெற்றுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


