ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு: 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை
2025ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 285 படங்கள் வெளியாகி சாதனை படைத்துள்ளது. இது தமிழ் சினிமாவின் உச்சம். பல ஆண்டுகள் தேங்கியிருந்த படங்கள் மொத்தமாக வெளியானது, சிறிய படங்களுக்கு வரவேற்பு, தயாரிப்பாளர்களின் சூழ்நிலை, திரையரங்குகள் கிடைத்தது என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


