முன்னாள் நீதிபதி சந்திரசூட் பெயரை கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி - நடந்தது என்ன?
முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, மும்பையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல் விடுத்து ரூ.3.71 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


