தமிழக மக்களுக்கு நன்றி: வாழ்நாள் சாதனையாளருக்கான விருது பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்…

கோவா: கோவாவில் நடைபெறும் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த பெருமை அனைத்தும் சினிமா துறையினருக்கும், முக்கியமாக என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்கள் (தமிழ் மக்கள், என்னை வாழ வைக்கும் கடவுள்கள்) (sic)க்கும் உரியது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார். கோவாவில் நடைபெற்ற 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நிறைவு விழாவில், திரைத்துறையில் ஐந்து தசாப்த கால […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.