பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்…
சென்னை: பிரபல தமிழ் படத்தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியத் திரைப்படத் துறையில், தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஏவிஎம் சரவணன். ஏவிம் என்றாலே நினைவுக்கு வருவது, ஏவிஎம் எனப்படும் உலக உருண்டையுடன் சுற்றும் லோகோவும், கைகளை கட்டிக்கொண்டு பவ்யமாக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

