திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி – இரங்கல்!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் – திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (வயது 86) வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை  காலமானார்.  அவரது உடல் ஏவிஎம் ஸ்டியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.