திமுகவில் இணைந்தார் நடிகர் விஜயின் 27ஆண்டு கால நண்பரான பி.டி.செல்வகுமார் …!
சென்னை: விஜயின் 27ஆண்டுகால நண்பரான மேலாளர், பிஆர்ஓ, டைரக்டர், தயாரிப்பாளர் என பலமுகங்கள் பி.டி.செல்வகுமார், விஜய் கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அத்துடன், மாற்று கட்சியினரை தங்களது கட்சிகளுக்கும் இழுக்கும் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளது. பல முக்கிய தலைவர்கள் கட்சி மாறி செல்வதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. மேலும், பலரிடம் மறைமுக பேரங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில், நடிகர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
