ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள்: பிரதமர், முதல்வர் வாழ்த்து…
சென்னை: நடிகர் ரஜினிகாந்ர்த இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுபோல தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சியினர், திரையுலகினர், ரசகிர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்து […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
