நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு - கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்

நாகர்கோவில்: திரு​வனந்​த​புரம் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, குமரி மாவட்​டத்​திலிருந்து சுவாமி விக்​ரகங்​கள் புறப்​பாடை முன்​னிட்டு பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில், மன்​னர் மார்த்​தாண்ட வர்​மா​வின் உடை​வாள் மாற்​றும் பாரம்​பரிய நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

திரு​வனந்​த​புரம் அரண்​மனை​யில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, கன்​னி​யாகுமரி மாவட்​டம் சுசீந்​திரம் முன்​னு​தித்த நங்கை அம்​மன், வேளிமலை குமாரசு​வாமி, தேவாரக்​கட்டு சரஸ்​வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்​ரகங்​கள், பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில் இருந்து ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​படும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.