திருப்பதி பிரம்மோற்சவம் 3-ம் நாள் விழா - சிம்ம வாகனத்தில் மலையப்பர் வீதியுலா
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பல்லக்கிலும் மாட வீதிகளில் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, திருப்பதி மற்றும் திருமலை எங்கும் வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் குறிப்பாக தமிழக மக்கள் திருமலைக்கு திரண்டு வந்து பிரம்மோற்சவத்தை கண்டுகளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

