ஏழுமலையானுக்கு நன்கொடைகள் ஏராளம்: பக்தர்களின் மனம் தாராளம்

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பக்​தர்​கள் தாரள​மாக நன்​கொடைகளை தொடர்ந்து வழங்கி வரு​கின்​றனர். அது​போல் நன்​கொடை வழங்​கு​வோருக்​கு, அவர்​களின் நன்​கொடைக்​கேற்ப திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான​மும் தரிசனம் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களை செய்து கொடுத்து வரு​கிறது.

அதன் விவரங்​கள் வரு​மாறு: ஒவ்​வொரு ரூ. 10 ஆயிரம் நன்​கொடைக்​கும், ஒரு நபருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்​கப்​படு​கிறது. இதுவே ஒரு லட்​சம் ரூபாய் நன்​கொடை​யாக வழங்​கி​னால், அந்த பக்​தர் வாணி அறக்​கட்​டளை மூலம் 9 முறை சுவாமியை வெகு அரு​கில் தரிசனம் செய்து கொள்​ளலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.