பிரம்மோற்சவத்தில் இன்று கருடசேவை: திருமலையை வந்தடைந்த ஆண்டாள் சூடிய மாலை

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் இன்று இரவு பிரசித்தி பெற்ற கருடசேவை நடை​பெற உள்​ளது.

இதையொட்டி ஸ்ரீவில்​லிபுத்​தூரில் இருந்து ஆண்​டாள் சூடிக் கொடுத்த மலர் மாலைகள், கிளி, பட்டு வஸ்​திரம் உள்​ளிட்ட மங்​கலப் பொருட்​கள் நேற்று மதி​யம் திரு​மலையை வந்​தடைந்​தன. தமிழக இந்து சமய அறநிலை​யத்​துறை இணை ஆணை​யர் மாரி​முத்​து, நிர்​வாக அதி​காரி சக்​கரை அம்​மாள், ஆச்​சா​ரி​யார் ரமேஷ் ரங்​க​ராஜன் ஆகியோர் மங்​கலப் பொருட்​களை கொண்​டு​வந்​தனர். இவற்றை ஜீயர்​கள் பெற்​றுக்​கொண்​டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.