பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் 17-ல் தொடக்கம்: ஏற்பாடுகளை பார்வையிட்ட திருப்பதி எஸ்.பி.  

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாகம் சார்​பில் ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை மாதம், திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் பிரம்​மோற்​சவம் வெகு சிறப்​பாக நடை​பெற்று வரு​கிறது. இந்த ஆண்​டு, இவ்​விழா வரும் 17-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, 25-ம் தேதி பஞ்​சமி தீர்த்​தத்​துடன் நிறைவடைய உள்​ளது.

இதையொட்டி திருச்​சானூர் தாயார் கோயி​லில் வாகன பராமரிப்பு பணி​கள், வர்​ணம் தீட்​டும் பணி​கள், மாட வீதி​களில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும் பணி​கள் என அனைத்து பணி​களும் நிறைவடைந்​துள்​ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.