மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’.
ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்துக்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
