மாஸ்க் பட தலைப்புக்கு இயக்குநர் எதிர்ப்பு

க​வின், ருஹானி சர்​மா, ஆண்ட்​ரியா உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘மாஸ்க்’.

விகர்​ணன் அசோக் இயக்​கி​யுள்ள இப்​படம் நவ.21-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இந்​தப் படத்​தின் தலைப்பு தன்​னுடையது என்று இதே பெயரில் படம் இயக்​கி வரும் புதுகை மாரிஸா என்​பவர் தெரிவித்துள்​ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.