ரூ.51 கோடி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!
டெல்லி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசை தொகையை ஐசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் முர்மு மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து, இந்திய மதிப்பில் ரூ.39.83கோடி (தோராயமாக மதிப்பு) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத நிலையில், இந்திய […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


