இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான ‘வெற்றி கோப்பையை’ அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான வெற்றிக்கோப்பையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஹாக்கி இளையோர்  14வது உலக கோப்பை தொடருக்கான கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலின்  அறிமுகப்படுத்தினார் . அத்துடன்  உலகக் கோப்பை  போட்டிக்கான காங்கேயன் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார். தமிழ்நாட்டில்,  இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நவ.28 முதல் டிச.10 வரை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.