இந்திய விளையாட்டின் தலைநகரம் ‘தமிழ்நாடு’! டெல்லியில் மாஸ் காட்டிய துணைமுதல்வர் உதயநிதி

டெல்லி: இந்திய விளையாட்டின் தலைநகரம் ‘தமிழ்நாடு’  என டெல்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய  துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  நேற்று  (7.11.2025) புதுடெல்லியில் ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி நடைபெற்ற காட்சிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக, ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில், இந்திய ஹாக்கி அணி பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.